ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

முருடு(பெ)

  1. கரடுமுரடு
    • முருட்டுச்சிரமொன் றுருட்டினை (சங்கற்ப. ஈசுவரவிவகார. வரி.26).
  2. பிடிவாதம்
  3. கொடுமை
    • அரக்கர் குலம் முருடுதீர்த்தபிரான் (திவ். திருவாய். 2, 7, 10).
  4. மரக்கணு. (திருவாலவா. 23, 4.)
  5. வெட்டுமரத்தினடி. (சங். அக.)
  6. விறகு. (பிங். )
    • முருட்டு மெத்தையின் முன்கிடத்தா முனம் (தேவா. 710, 5)
  7. மரக்கட்டை
    • வன்பராய் முருடொக்கு மென் சிந்தை(திருவாச. 23, 4).
  8. பறைப்பொது.(பிங். )
  9. மத்தளவகை
    • முருடதிர்ந்தன (சிலப். மங்கல.).
    • முருடொடு பல்லியம் முழங்கின (கம்பரா. திரு அவதாரப் படலம்)
  10. பத்தல். (சங். அக.)
  11. பருமை
  12. பெருங்குறடு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. Coarseness, roughness
  2. Obstinacy, obdurateness
  3. Cruelty
  4. Knot in wood
  5. Stump
  6. Fire-wood
  7. Piece of wood
  8. Drum
  9. Hand drum with two faces
  10. A kind of bucket
  11. Largeness
  12. Large tongs
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முருடு&oldid=1241983" இலிருந்து மீள்விக்கப்பட்டது