மூஞ்சி(பெ)

மூஞ்சி:
ta
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

குரங்கு மூஞ்சி - monkey face

  • அழுமூஞ்சி - crying face
  • உம்மணாமூஞ்சி - one who does not want to speak freely due to anger etc
  • என் மூஞ்சியில் முழிக்காதே! - Don't show up in front of my face

(இலக்கியப் பயன்பாடு)

  • பிணிகொண் மூஞ்சிப் பிசாசகன் (நீல கேசி, பூதவாதச். 3)

 :முகம் - உம்மணாமூஞ்சி - மூஞ்சை - தலை - அழுமூஞ்சி - சிடுமூஞ்சி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூஞ்சி&oldid=1972072" இலிருந்து மீள்விக்கப்பட்டது