உம்மணாமூஞ்சி
பொருள்
உம்மணாமூஞ்சி(பெ)
- தாராளமாகப் பேசத் தெரியாதவன்
- உற்சாகமில்லாத முகம் கொண்டவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உமா ஒரு உம்மணாமூஞ்சி. யாரிடமும் சிரிப்பதோ, பேசுவதோ கிடையாது ([1]])
- 'உம்மணாமூஞ்சி'கள் கூட புன்னகைக்க வைத்து விடும் சாதுர்ய வார்த்தைகள் ([2])
- அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்! ([3])
- லிலியாவும் என் தந்தையைப் போலவே சரியான உம்மணாமூஞ்சி. கலகப்பாக இருக்கமாட்டாள். (அண்டங்காக்கை, தினமணிக்கதிர், 04 Sep 2011)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உம்மணாமூஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மூஞ்சி - அழுமூஞ்சி - சிடுமூஞ்சி - உற்சாகம் - உம்