பொருள்

மூரல்(பெ)

  1. பல், முறுவல்
  2. புன்சிரிப்பு
    முத்தவா ணகையின் மூரன் முகத்தியர் (கம்பரா.களியாட்டு. 20).
  3. சோறு
    பசுந் தினைமூரல் பாலொடும் பெறுகுவிர் (பெரும்பாண். 168).
  4. பால்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. tooth
  2. smile, smiling
  3. boiled rice
  4. milk
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

முறுவல், புன்முறுவல், சிரிப்பு, குமிண்சிரிப்பு, குறுஞ்சிரிப்பு, இளநகை, செல்லச்சிரிப்பு, புன்னகை, குறுநகை, முகிழ்நகை

  1. வாய்நீர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூரல்&oldid=1901755" இலிருந்து மீள்விக்கப்பட்டது