மெல்லிடை
பொருள்
மெல்லிடை(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி - திரைப்பாடல்
- மெல்லிடை என்பது நூலளவு - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
- மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க (கந்த புராணம்)
- நிலாவாடநுண் மெல்லிடை துவண்டாட வகிலபுவ னமுமாட (மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மெல்லிடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +