யாவரும்
பொருள்
யாவரும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- each and every person; everyone; all persons
விளக்கம்
- யாவரும் = யாவர் + உம்
பயன்பாடு
- யாவரும் நலம் - அனைவரும் நலம் - everyone is well
- யாவரும் செல்லும் வழி - common way
- (இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +