முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
கேளிர்
மொழி
கவனி
தொகு
தமிழ்
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
கேளிர்
(
பெ
)
உறவினர்
கணவர்
நண்பர்
நாட்டார்
தோழர்
தலைவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
kin
husband
friend
people belonging to same village
campanion
leader
பயன்பாடு
யாதும் ஊரே யாவரும் கேளிர்! (Every town is like ours; everyone is our kin)
சொல் வளப்பகுதி
கேள்
-
கேளீர்
-
கேளன்
-
கேண்மி
-
கேள்வன்
-
கேண்மை
-
சொந்தம்