ராவுத்தர்
பொருள்
ராவுத்தர் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A sect of Tamil Muslims - தமிழ் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர்
- King; Cavalry men; Persian Horse dealer - அரசன்,குதிரை வீரன், குதிரைப்படை வீரன், அராபிய குதிரை வணிகம் செய்பவர்
விளக்கம்
- மன்னர்கள் அப்பெயருடையராக இருத்தல் அப்பட்டம் அரசர்களா லும் மேற்கொள்ளப் பெறுவதைப் புலப்படுத்துகின்றது. கோயம்புத்தூர் ஜில்லா ஈரோட்டிலுள்ள *சாஸன மொன்றில் 'மகா மண்டலேச்வரன்...பர்வத ராவுத்தர்' என ஒரு சிற்றரசன்.
பயன்பாடு
- தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்றும் புகழ்கிறார்.