வசந்தன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
வசந்தன் (பெ)
- மன்மதன்; காமன்
- காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்கு உரியவனுமான ஒரு தேவன்
- சித்திரை வசந்தன் வரசெவ்வியுடன் மகிழா (பாரத.சம்பவ. 101).
- தென்றல்
- வஞ்ச வசந்தனைநீ வாவென்று (காளத். உலா. 479).
- கூத்து வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Kama, the God of Love
- Vasanta, the God of Spring and friend of Kama
- soft breeze; the south-wind
- a kind of dance
ஆதாரங்கள் ---வசந்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +