வசனம்
வசனம் (பெ)
- நாடகம், திரைப்படம் முதலியவற்றின் உரையாடல்
- சொல்
- பேசுகை
- வாசகம்
- வசன நடை
- பழமொழி
- ஆகமப் பிரமாணம்
- ஆசீர்வாதமாகக் கூறும் வேதவாக்கியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dialogue, as in a play or movie
- word
- speech; speaking
- sentence
- prose
- proverb; aphorism
- authoritative text of the scriptures
- benedictory verse from the Vedas
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கமனத்தோடு வசனமாம் (மச்சபு. பிரமமு. 11)
- ஊகமனுபவம் வசனமூன்றுக்கு மொவ்வும் (தாயு. எங்குநிறை. 3)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +