பொருள்

வடிசல்(பெ)

  1. வடித்தல்
  2. வடித்த சோறு
  3. நீர் முதலியன வற்றுகை
  4. நீளுகை

ஆங்கிலம் (பெ)

  1. straining, filtering
  2. rice boiled and strained
  3. ebbing; decreasing
  4. being long, lengthening
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வடிசல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிசல்&oldid=1074572" இலிருந்து மீள்விக்கப்பட்டது