வடியல்
பொருள்
வடியல்(பெ)
- வடித்தல்
- வடித்த சோறு
- வடித்த நீர் முதலியன
- சமைக்கப்பட்டது
- நான்குபடியரிசி வடியல்.
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- விசாலத்தின் வீட்டில் இரவுதான் வடியல். உழக்கு அரிசி பொங்கி, ஒரு குழம்போ, கறியோ வைத்து வழித்துத் தின்றுவிட்டுப் படுப்பதுதான் வழமை. (தவசி, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வடியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +