வருடவருடம்
பொருள்
வருடவருடம்(பெ)
- வருடந்தோறும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வருடவருடம் அவர் விடுமுறையில் வெளிநாடு செல்கிறார்
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---வருடவருடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வாரம் - வாரவாரம் - மாதாமாதம் - மாதம் - வருடாவருடம்