வல்லபன்
பொருள்
வல்லபன்(பெ)
- கணவன், நாயகன்
- பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் (ஈடு, 1, 9, 3).
- அன்பிற்குரியவன், பிரியமுள்ளவன், பாசத்திற்குரியவன்
- இடையர் தலைவன்
- குதிரைகளை மேற்பார்ப்போன்
- வலிமையுள்ளவன்; சாமர்த்தியவான், வல்லவன்
- வல்லபன் மானதன்வாழியே (தக்கயாகப். 801, பி-ம்.).
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வல்லபன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +