வவ்வு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வவ்வு(வி)
- கவர்
- அரசர் செறின் வவ்வார்(நாலடி, 134).
- பற்றிக்கொள்
- வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9,4, 3).
- வாரு
(பெ)
- கவர்கை. வவ்வு வல்லார் (பரிபா.6, 80).
- சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
(பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வவ்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +