ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வௌவு(வி)

  1. கைப்பற்று, பிடி, கவ்வு
    • வௌவிய வஞ்சி வலம்புனைய (பு. வெ. 3, 2).
  2. ஆறலை, வழிப்பறி செய்
    • வௌவுநர் மடிய (அகநா. 1).
  3. திருடு, கொள்ளையிடு
  4. கவர்
    • கண்வௌவு காட்சிய (சீவக. 1774).
  5. பாவம், பேய் முதலியன பற்றிக் கொள்
    • பொய்யா நின் வாயில்சூள் வௌவல்(பரிபா. 8, 84)
  6. மேற்கொள்
    • அவ்விரதத்தை வௌவுவோர் (விநாயகபு. 38, 9)
  7. வவ்வு, வாரு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. seize, snatch, grab, grasp
  2. commit highway robbery
  3. steal, take by force or stealth; plunder
  4. rivet attention, fascinate
  5. attach, as sin; possess, as an evil spirit
  6. undertake
  7. sweep away, gather up
விளக்கம்
பயன்பாடு
  • வண்ணக் குவளை மலர் வௌவி (நளவெண்பா)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வௌவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வௌவு&oldid=1083253" இலிருந்து மீள்விக்கப்பட்டது