ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கைப்பற்று, (வி).

  1. கையிற்கொள், கைப்பிடி, பிடி, பற்று
  2. அபகரி
  3. மணம்புரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hold, grasp, capture, seize
  2. embezzle or misappropriate
  3. marry
விளக்கம்
பயன்பாடு
கைப்பற்ற நினைக்குது மனமே! (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
  • கைப்பற்றிய விற்கொடு (கந்தபு. காம.35)
(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

கைப்பற்று, .

  1. கைத்தாங்கல்
  2. கையிற் பெற்றுக்கொண்ட தொகை
  3. சாதனம்
  4. உரிமை மானியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. supporting a person by the arms
  2. money received on hand
  3. means
  4. land held rent-free
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • தான்தோன்றியான கைப்பற்றடியாகவந்ததொன்றல்ல (ஈடு, 9, 4, 9).
  • இளமண்டியம் என்கிறகிராமத்தை அவர்களுக்குக் கைப்பற்றாக விடுவித்து (குருபரம். 334)
(இலக்கணப் பயன்பாடு)
அபகரி - கைப்பிடி - கைத்தாங்கல் - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---கைப்பற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பற்று&oldid=1053018" இலிருந்து மீள்விக்கப்பட்டது