விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 22

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 22
ஆகூழ் (பெ)

பொருள்

  1. ஆக்கத்திற்குக் காரணமான வினை.
    ஆகு- + ஊழ் → ஆகூழ் (இயைவு)
    ஆகூழாற் றோன்று மசைவின்மை (திருக்குறள்-371)
    ஆழாக்குக் கூழ் அற்றவனையும் ஆகூழ் ஆக்கும் - ஆயிரம் வேலிக்கு அதிபதியாக!--வாலி

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. Destiny that causes prosperity
  2. luck

சொல்வளம்

- கூழ் - கூள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக