முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/சனவரி 31
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
சனவரி 31
சங்கு
(பெ)
சங்கு
நீர்வாழ் சங்கு
ஒரு பேரெண்
பெரும்படை
ஆங்கிலம்
chank
,
conch
,
large
convolute
shell
thousand
billion
s
A large
army
சங்கு சுட்டாலும் வெண்மைதரும் (மூதுரை, ஔவையார்)
சங்குதங்கு தடங் கடல் (திவ். பெரியதி. 1, 8, 1)
சங்குதரு நீணிதியம்
(
சீவக சிந்தாமணி
. 493).
கழுக்கடை சங்கொடு . . . விழுப்படை யாவும் (கந்தபு. சகத்திரவாகு)
சொல் வளப்பகுதி
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக