விக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 16

தினம் ஒரு சொல்   - நவம்பர் 16
சமநுகம் (பெ)

பொருள்

  1. இருமடிய உயிரினம் ஒன்றின், ஒத்த நிறப்புரிகளில் உள்ள, ஒரு மரபணுவின் இரு எதிருருக்களும் ஒத்த பிரதிகளாக இருப்பின், அது சமநுகமாகும்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. homozygous

சொல்வளம்

சமம் - நுகம் - மரபியல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக