ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விததி, .

  1. கூட்டம், கும்பல், திரள்
  2. வரிசை
  3. பரப்பு, அகலம்
  4. வேறுபாடு, விரிவு, விஸ்தரிப்பு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. collection, cluster
  2. row, series
  3. spread, expanse
  4. variation, elaboration


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கூட்டம் - அரியளி விததி (திருப்பு. 766).
  • வரிசை - கதியின் விததியின் முடுகின கரிகளே (பாரத. பதினாறாம். 20).


( மொழிகள் )

சான்றுகள் ---விததி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விததி&oldid=1261960" இலிருந்து மீள்விக்கப்பட்டது