விமலம்
பொருள்
விமலம்(பெ)
- அழுக்கின்மை
- பரிசுத்தம்
- தெளிவு
- சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- stainlessness
- purity, holiness
- clearness; transparency
- an ancient saiva scripture in Sanskrit, one of 28
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விமலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
விமலன், விமலாகாசம், விமலி, விமலை, மலம்