விருப்பு
விருப்பு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விருப்பு வெறுப்புகள் - likes and dislikes
- அவளுக்கு விருப்பு வெறுப்பே கிடையாதே! எதைப் போட்டாலும் சாப்பிடுவாள். எதுவும் பிடிக்கும். எதுவும் இல்லாவிட்டாலும் குறைப்பட்டுக் கொள்ள மாட்டாள். (வாண்டுமாமா, அப்புசாமி.காம்)
(இலக்கியப் பயன்பாடு)
- விருப்பறாச் சுற்றம் (குறள், 522).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +