விழுப்புண்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விழுப்புண்(பெ)

  1. போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்
    • விழுப்புண் படாத நாளெல்லாம்வழுக்கினுள் வைக்கும் (குறள், 776).
  2. இடும்பை தரும் புண்
    • கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியும் (சீவக. 2355).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. wound of a warrior on his face or chest received in battle
  2. grievous wound
விளக்கம்
பயன்பாடு
  • [

(இலக்கியப் பயன்பாடு)

  • அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30)
  • நெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென (மலைபடு. 303)
  • கொழுநர் மார்பி னெடுவசி விழுப்புண் (மலைபடு. 303)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விழுப்புண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழுப்புண்&oldid=1096552" இலிருந்து மீள்விக்கப்பட்டது