பொருள்

வீம்பன்(பெ)

  1. வீண்பெருமைக்காரன்
  2. கர்வி
  3. பிடிவாதக்காரன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. boaster, braggart
  2. proud person
  3. pertinacious person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வீம்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீம்பன்&oldid=1077814" இலிருந்து மீள்விக்கப்பட்டது