தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நம்பன், பெயர்ச்சொல்.
  1. நம்பி, ஆண்களில் சிறந்தோன்
    • நம்பன் செல்லு நாளினும் (சீவக. 363)
  2. கடவுள்
    • நம்பனே யெங்கள் கோவே (தேவா.954, 1)
  3. சிவன்
    • நம்பன் மாதுலன்வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the elite among men, used as a term of respect
  2. God
  3. Siva


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பன்&oldid=1393446" இலிருந்து மீள்விக்கப்பட்டது