பொருள்

வெண்டுறை(பெ)

  1. மூன்றடி முதல் ஏழடி ஈறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.)
  2. ஆடற்குரிய பாட்டு. (பு. வெ. 12,வென்றிப். 18.) (யாப். வி. பக். 537.)
    • செந்துறை வெண்டுறை தேவபாணி யிரண்டும் (சிலப். 6, 35, உரை).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of stanza consisting of three to seven lines of unequal length
  2. a class of composition adapted to dancing
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெண்டுறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்டுறை&oldid=1081139" இலிருந்து மீள்விக்கப்பட்டது