ஆடல்
பொருள்
(பெ) ஆடல்
- ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல்.
- போர். (திவா.)
- வெற்றி. (பிங்.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- dance; victory; fight, battle
- டாய்ட்சு - Tanz
- பிரெஞ்ச்சு - danse
- அரபு - رقص
- இந்தி - नृत्य
- மராத்தி - नृत्य
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆடல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி