பொருள்

வெருவுதல்(பெ)

  1. அஞ்சுதல்
  2. அச்சத்தினால் அல்லது தன்னை அறியாமலோ அல்லது மருத்துவ காரணங்களினாலோ பல்லைத் தானே கடித்துக் கொள்ளல்


மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fearing, being frightened
  2. bruxism

அஞ்சுதல் - அச்சம் - பயம் - வெருவந்தம் - வெருவு - வெருளி - மருட்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருவுதல்&oldid=1055416" இலிருந்து மீள்விக்கப்பட்டது