வெறுக்கை
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
வெறுக்கை(பெ)
- அருவருப்பு
- தாதுண வெறுக்கைய வாகி (ஐங்குறு. 93)
- வெறுப்பு
- மிகுதி
- ஒளியொருவர்க் குள்ளவெறுக்கை (குறள்.971)
- செல்வம்
- நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப். 55, 4)(பிங். )
- பொன் (பிங். )
- வாழ்வின்ஆதாரமாயுள்ளது
- பரிசிலர் வெறுக்கை(பதிற்றுப். 38, 9)
- கையுறை
- தொடைமலர் வெறுக்கை யேந்தி (சீவக.2708)
- Only. செல்வம்.எ.கா. அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல் மலை. திருமுருகாற்றுப்படை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Aversion, loathing
- Dislike
- Abundance
- Wealth
- Gold
- Life-spring
- Offering, as to a superior
- dream
பயன்பாடு
- உயர்ந்த ஞானிகளால் வெறுக்கப்படுவதாதலால் செல்வத்தை வெறுக்கை என்றனர்
(இலக்கியப் பயன்பாடு)
- வேந்தர்கட்கு. அரசொடு. வெறுக்கை தேர் பரி (கம்பரா. திரு அவதாரப் படலம்)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +