வெறு
வெறு (வி)
- விருப்பமற்று இரு
- பகையுணர்வு கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவள், எனை வெறுத்தாள் நான் கறுப்பென்று...! ([1])
- ஆடம்பரப் பிரியரான ஹரிலால் பண்ணையில் வேலை செய்வதை வெறுத்தார். (காந்தியின் பிள்ளைகள்-1, ஜெயமோகன்)
- சாப்ளின் பள்ளி ஆசிரியர்களை அறவே வெறுத்தார். முதல் இட மாணவனைக் குத்தினார். (சாப்ளின், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
வெறு (உ)
- ஒன்றுமற்ற, வெற்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +