வேக்காடு
பொருள்
வேக்காடு(பெ)
- எரிகை
- செங்கல்லுக்கு வேக்காடு பற்றாது
- கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுகை
- அழற்சி
- வெந்த புண்; சூடு
- வெப்பம்
- இன்றைக்குக் காற்றில்லாமல் வேக்காடாயிருக்கிறது
- பொறாமை
- இந்த வேக்காடு உனக்கேன்?
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- burning
- boiling; cooking
- inflammation, as of the stomach
- burn, scald
- heat
- envy, jealousy, heart-burning
விளக்கம்
- வேக்காடு = வே + காடு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +