காங்கை
பொருள்
காங்கை(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காங்கையான பூமி- a hot country
- காங்கையான உடம்பு - a warm or sickly body
- பித்தகாங்கை - feverishness or heat caused by excess of bile in the system
- நர்த்தகி புலவனை ஆசைப்படுவாள். அரண்மனையை ஒட்டிய ஒரு நந்தவனத்தில் - முழு நிலா இரவில் - பொய்யா மொழிப் புலவனிடம் தன் விரகத்தை விண்டுரைப்பாள். காமத்தின் காங்கைக்கு ஆற்றாது, விடுகின்ற பெருமூச்சில் மார்க்கச்சை கட்டவிழ்கிறது என்றெல்லாம் - நாணின்றி நவின்று; பசலையில் தன் பாதாதிகேசம் வெளிறிக் கிடக்கிறது எனக் கூச்சின்றிக் கூறி; கைக்கிளையில் கை வளை கழல்கிறது என்றெல்லாம் தன் மேல் கழிவிரக்கம் வருமாறு பேசி...(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 28-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி