வேதை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேதை(பெ)
- துன்பம்
- ஏதையா விந்தவேதை (இராம நா. கிஷ். 14).
- இரசவாதம்
- இரேகை. (யாழ். அக. )
- துளைக்கை.
- ஒரு நாளின் திதி நட்சத்திரங்களுக்கு முன்னைய திதி நட்சத்திரங்களோடு உள்ள சேர்க்கை
- இன்று ஏகாதசிக்குத் தசமி வேதை யுள்ளது.
- வேதைப்பொருத்தம்; கலியாணப்பொருத்தம் பத்தனுள் மணமகனுடைய நட்சத்திரத்திற்கும் மணமகளுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள இணக்கத்தை வேதைக்கயிறு மூலமாகப் பார்க்கும் பொருத்தம். (சோதிட. சிந். 198.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- pain, affliction
- alchemy, transmutation of metals
- line, as on palm of hand
- Drilling, boring
- (Astron.) contact on a particular day, of a nakṣatratithinakṣatratithi
- a correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom ascertained by a rope
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +