தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வேதியன், பெயர்ச்சொல்.
  1. பார்ப்பனன்
    • நான்மறை வேதியர்தேத்து(திருவாலவா. 40, 2)
  2. பிரமன்
    • வேதியன் முதலா வமரரும் (கல்லா. 25, 13).
  3. கடவுள்
    • வேதியா வேதகீதா (தேவா. 870, 1).
  4. வேதவேத்தியன்; வேதத்தினாலே அறியக்கூடியவன்; கடவுள்
    • வினையேனுடை வேதியனே (திவ்.திருவாய். 7, 1, 2).
  5. சீனக்காரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. brahmin
  2. Brahma
  3. God
  4. God, as knowable through the Vedas
  5. alum
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---வேதியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதியன்&oldid=1443509" இலிருந்து மீள்விக்கப்பட்டது