வேதமுதல்வன்

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேதமுதல்வன்(பெ)

  1. கடவுள்
    • வேதமுதல்வனென்ப தீதறவிளங்கிய திகிரியோனே (நற். 1).
  2. பிரமன்
    • வேதமுதல்வற் பயந்தோன் (சிலப். 14, 48).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. God
  2. Brahma
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---வேதமுதல்வன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதமுதல்வன்&oldid=1443505" இலிருந்து மீள்விக்கப்பட்டது