ஒலிப்பு
பொருள்
வைகு(வி)
- தங்கு
- நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்கு (அகநா. 60). மாலெரியாகிய வரதர் வைகிடம் (தேவா. 467, 9).
- (பொழுது கழி
- அமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு, 7, 10, 4).
- வற்று
- காவிரி வைகிய காலத்தினும் (தஞ்சைவா. 71).
- விடி
- வைகுறு மீனின் (பெரும்பாண். 318).
- புணர்
- காசுகண் பரிய வைகி (சீவக. 586).