வைதாளிகர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைதாளிகர்(பெ)
- அரசரைப் புகழ்ந்து பாடுவோருள் ஒரு வகையினர்
- மாகதப்புலவரும் வைதாளிகரும் (சிலப். 26, 74)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a class of panegyrists attached to kings
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு- வைதாளி, வைதாளிகர், வைதாளியாடுவார்
- ஏத்தாளி, கட்டியன் கட்டியக்காரன்
- மங்கலப்பாடகன், தொடிமகள், மகதன், வந்தி, வேத்திரதரன்
- வாழ்த்துப்பா, ஆற்றுப்படை
- கட்டியம், பட்டு, பட்டுக்கூறு
- ஏத்து, கட்டியங்கூறு, வாழ்த்து, புகழ்
- துதிப்பாட்டு, துதிவாதம், தோத்திரம்
- புகழ்மாலை, புகழ்ச்சிமாலை, புகழுரை, சொன்மாலை, தசாங்கப்பத்து
- மங்கலப்பாட்டு, துயிலெழுமங்கலம், மங்கலம்
- பெருமகிழ்ச்சிமாலை, மெய்க்கீர்த்திமாலை
- போர்க்கெழுவஞ்சி, வரலாற்றுவஞ்சி
- வந்திபாடம், இசையாயிரம்
ஆதாரங்கள் ---வைதாளிகர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +