ஒலிப்பு
பொருள்
சொன்மாலை(பெ)
- புகழ்ச்சி
- புகழ்மாலை
- சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை (திவ்.இயற். 1, 1).
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஒத்த சொற்கள்
தொகு
சொல்வளம்
தொகு
- வைதாளி
- வாழ்த்துப்பா, ஆற்றுப்படை
- கட்டியம், பட்டு, பட்டுக்கூறு
- துதிப்பாட்டு, துதிவாதம், தோத்திரம்
- புகழ்மாலை, புகழ்ச்சிமாலை, புகழுரை, சொன்மாலை, தசாங்கப்பத்து
- மங்கலப்பாட்டு, துயிலெழுமங்கலம், மங்கலம்
- பெருமகிழ்ச்சிமாலை, மெய்க்கீர்த்திமாலை
- போர்க்கெழுவஞ்சி, வரலாற்றுவஞ்சி
- வந்திபாடம், இசையாயிரம்
ஆதாரங்கள் ---சொன்மாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +