பொருள்

வைபோகம், .

  1. விமரிசை
  2. சீர்
  3. சந்தோஷம், பரவசம், மகிழ்ச்சி
  4. விவேகம்
  5. வயணம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. grandeur, magnificence
  2. presents made publicly, as at a wedding
  3. joy, happiness
  4. discrimination power of the intellect
  5. manner, fashion
விளக்கம்
பயன்பாடு
  • கல்யாண ஆரவாரமும், சனக் கூட்டமும், நாயனமும், தவிலும் சாமநாதுவை என்னவோ செய்கின்றன. கூடத்தில் மணமக்களுக்கு ஊஞ்சல் வைபோகம் நடக்கிறது. மேலும் கீழும் ஊஞ்சல் போய்வருவது கண்கொள்ளாக் காட்சி. (பற்கள், அ.முத்துலிங்கம்)
  • என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
  • இந்தவைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழந்தானே (இராமநா. உயுத். 123).
  • எல்லாரும் முறைமுறையா எடுத்தனர் வைபோகம் (இராமநா. உயுத்.123).
(இலக்கணப் பயன்பாடு)
விமரிசை - பரவசம் - மகிழ்ச்சி - வயணம் - வைபவம் - வையகம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---வைபோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைபோகம்&oldid=1980456" இலிருந்து மீள்விக்கப்பட்டது