attar
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) attar
விளக்கம்
- ஊதுவத்தி வேண்டுமா, அம்மா! அத்தர் புனுகு ஜவ்வாது வேண்டுமா? - அலை ஒசை, கல்கி(madam, would you like incense sticks, attar, ..?)
- இங்கே இருக்கிற புஷ்பங் களில் வாசனை நம்முடைய ஊதுவத்தி, அத்தர், சவ்வாது வாசனையைத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறதே! அலை ஒசை, கல்கி (the fragrance of flowers here would trounce the smell of incense, attar ...?)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ