bring up
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bring up, வினைச்சொல்.
- transitive verb #(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- ஒரு குழந்தையை நன்கு வளர்த்து, கல்வியறிவூட்டி ஆளாக்குதல்
- சட்டென்று செயலிழக்கக் காரணமாதல்
- ஒருவரின் கவனத்திற்குக் கொணர்தல்
- அறுமுகப்படுத்தல்
- வாந்தி எடுத்தல்
- intransitive verb #(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- திடீரென்று நின்றுவிடுதல்/செயலிழத்தல்
- bring up (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bring up--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்