calabaza
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- calabaza, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- உலகெங்கும் பூசணியினத்தைச் சேர்ந்த, மனிதர்களின் உணவுக்கான காய்கள், பற்பல நிறங்களிலும், தோற்றங்களிலும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன...இவையனைத்தையும் calabaza எனும் பொதுப்பெயரால் குறிப்பிடுவர்...
- calabaza (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---calabaza--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்