cucurbita moschata
ஆங்கிலம்
தொகு- cucurbita + moschata
பொருள்
தொகு- cucurbita moschata, பெயர்ச்சொல்.
- common english name---calabaza
- உலகெங்கும் பூசணியினத்தைச் சேர்ந்த, மனிதர்களின் உணவுக்கான காய்கள், பற்பல நிறங்களிலும், தோற்றங்களிலும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன...இவையனைத்தையும் cucurbita moschata எனும் பொதுத் தாவரவியற் பெயரால் குறிப்பிடுவர்..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cucurbita moschata--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்