consistency
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
consistency(உ)
விளக்கம்
பயன்பாடு
- He batted with solid consistency, a bowler had to work very hard to dislodge him - (துடுப்பாட்டத்தில்) அவர் நிலைப்புடன் நின்று ஆடுவதால், பந்துவீ=ச்சாளர் அவரை வெளியேற்ற மிகக் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது. (Eleven: the greatest eleven of the 20th century, Ashley Alexander Mallett)
- consistency (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---consistency--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் consistency