இல்லை
(கோப்பு)
பொருள்

earl(பெ)

  1. இங்கிலாந்தில் ஒரு பெருங்குடிமரபுப் பட்டம்
  2. பிரபு, கோமான்
விளக்கம்
பயன்பாடு
  1. But to Clarence, ninth Earl of Emsworth, much as he liked sunshine as a rule, it brought no cheer - ஆனால், எம்ஸ்வொர்த்தின் ஒன்பதாவது பிரபுவாகிய கிளாரன்சுக்கு, அவர் பொதுவாகச் சூரிய ஒளியை விரும்புபவராக இருந்தாலும், அது ஆனந்தத்தை அளிக்கவில்லை. (Summer lightning, P.G. Wodehouse)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---earl--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=earl&oldid=1860883" இருந்து மீள்விக்கப்பட்டது