empiricism
ஆங்கிலம்
தொகுempiricism
- செய்தறிதல், செய்முறைக்கொள்கை, பட்டறிவு, பட்டறிவுக் கொள்கை, துய்ப்பறிவுக் கொள்கை; செய்காண் அறிவு
- புலனறிவாதம்
- அனுபவவாதம் ( புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை); அனுபவ நம்பிக்கை; புலன்வாய் அறிவு.
- மருத்துவம். பட்டறிவு மருத்துவம்; பாட்டி மருத்துவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +