exclude
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
தொகுexclude
- வெளியேற்று:
- விலக்கி வை
- தவிர்; விட்டு விடு.
- புறம்பாக்குதல்
பயன்பாடு
- He was excluded from the club for infractions of the rules - விதிகள் மீறிய காரணத்துக்காக அவர் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
- Employees and their relatives were excluded from participation in the contest - பணியாளர்களும் அவர்கள் உறவினர்களும் போட்டியில் பங்கிடுவதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளனர்.