fantod
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:ஃபேன்-டாட்
பொருள்
fantod (பெ)
விளக்கம்
பயன்பாடு
- "What gives me the fantods is that damned cellar underneath the house," Herbert said. "Looks Like they were all bled there." - வீட்டின் அடியறைதான் என்னைச் சிலிர்க்கவைக்கிறது. அங்கேதான் இரத்தம் வழிந்தோடியிருக்கிறது (Cottonwood, Scott Phillips)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fantod--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்