geek
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
geek (பெ)
- கணினி போன்ற புதுப்புதுத் தொழில்நுட்பக் கருவிகளில் அதீத ஆர்வமுடையவர் அல்லது வல்லுநர்
- சமூகப் பழக்கவழக்கங்களில் நயமற்றவன்
- விழாக்களில் கோழித் தலையைக் கடிப்பது போன்றவற்றைச் செய்யும் கூத்தாடி
விளக்கம்
- இச்சொல் அடுத்தவரைக் குறிப்பிடும்போது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.
பயன்பாடு
- geek (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---geek--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்